- இன்று சிலர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் எனக்கு வழங்கினர்.எனக்கான தமிழ்ப் புத்தாண்டு "தை"முதல் நாளிலேயே துவங்கி விட்டது. உலகம் சூரியனை ஒரு சுற்று சுற்றி முடிக்கும் ஓராண்டு கணக்கான அறிவியல் ரீதியலும் ,தமிழர் பண்பாட்டு படியும் தை யே சரி.“நித்திரையில் இருக்கும் தமிழா
- சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
- அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”
“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” - தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே! இது பாவேந்தர் பாடல்.
ராஜராஜ சோழன் காலத்துக்குப்பின்னர்தான் களப்பிரர் ஆட்சியில் கானாமலாக்கப் பட்டிருந்த பிராமணர்கள் மீண்டும் தங்கள் அதிகாரத்தை ராஜக் குருக்களாகி தமிழர்கள் மீது செலுத்தினர்.அப்போதுதான் வர்ணங்கள் அடிப்படையில் குடியிருப்புகளை அமைத்து சாதி வேறுபாடுகளை ராஜராஜன் தூக்கிப்பிடித்தான்.கீழ்ச்சாதியினராக்கப்பட்டவர்கள் மேட்டுக்குடியினர் தெருக்களை நடக்க கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டன.அதேபோல்தான் சித்திரை தமிழர்களுக்கு புத்தாண்டு பிறப்பாக்கப்பட்டது.12 தமிழ் மாதங்களில் தமிழ் பெயர்கள் இல்லை.அதை விடக் கொடுமை தமிழர் ஆண்டுகள் 60இல் ஒன்று கூட மருந்துக்கும் தமிழ் இல்லை.அனைத்தும் செத்துப்போன கடவுள் மொழியான சமஸ்கிருதம்தான்.அதை விட அசிங்கம்' பரந்தாமன் நாரதரை பெண் உரு கொள்ள செய்து புணர்ந்து அதில் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்களைத் தாம் நம் 60 தமிழ் ஆண்டுகளுக்கு பார்ப்பனர்கள் பெருந்தன்மையுடன் இட்டுள்ளார்கள். !இப்போது சொல்லுங்கள் துர்முகி புத்தாண்டு வாழ்த்துக்களை பிராமணர்களுக்கு. - தமிழர்களுக்கு அல்ல.
வியாழன், 14 ஏப்ரல், 2016
யாருக்கு (தமிழ்ப்) புத்தாண்டு.?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...
-
கேரள தொலைக்காட்சிகளில் ஒரு கத்தோலிக்க ஜிகினா ! கத்தோலிக்க திருச்சபை லீலைகளை மறைக்கும் திரைச்சீலை ! ப ண்டைய எபிரேயு மொழியில் “ஷேக்...
-
விவேகானந்தர் ஓர் இந்துத்துறவி மேலைநாடுகளுக்கு பயணித்த துறவி மேலை நாடு அறிந்த துறவி ஆங்கிலத்தில் அற்புதமாக உரையாற்றிய துறவி இறுதியான...
-
பொய்கள் மட்டுமே மோடி.! 2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக