bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 7 செப்டம்பர், 2016

காலம் கொடுமையானது

இந்தியனே
இனி நீ.....
மாட்டிறைச்சியை தின்னாதே..
மாட்டைக் கொல்லாதே..
எல்லாம் தெய்வக் குற்றம்.மனு நீதி!
மாட்டு மூத்திரம் குடி..
மாட்டு சாணத்தை பூசிக்கொள்..
மாட்டிறைச்சி வைத்திருப்பவனை கொல்.
இதுதான் இன்றைய ராஜ நீதிǃ


மனு சாஸ்திரக் காலத்தில் யாகங்களில்
குதிரைகள் இறக்கப்பட்டன...
பசுக்கள் அந்தனர் விருந்துக்கு இறை(ச்சி)யாயின...
குழந்தைகளை அரசர்கள் ஈன
குதிரைகளை வேதியர்கள் கலந்தனர்..

ஆனால் மனுநீதி மைந்தர்களின்
இக்காலத்தில் 
மாட்டிறைச்சி ஈனர்களின் உணவாயிற்று.
காலம்தான் எவ்வளவு கொடுமையானது.
மாட்டிறைச்சியை அன்று பிரசாதமாக்கிய 
அந்தனர்களையே இன்று ஈனர்களாக்கி விட்டதே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...