bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 15 மார்ச், 2015

.பில்லியனர்கள் +இல்லியனர்கள்.

2014-ம் ஆண்டு கணக்கெடுப் பின் படி இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்துள்ளது.

வரும் 2024-ம் ஆண்டிற்குள் இதன் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும் பெரும் பணக்காரர்களின் பெரும் பகுதியினர் மும்பையை சுற்றி வாழ்வதாகவும் இதன் காரணமாகவே மும்பை நிதி தலைநகராக தொடர்ந்து நீடித்து வருகிறது.

அதுமட்டுமல்லாது .உலகளவில் அதிக பில்லியனர்கள் வாழும் நகரங்களின் வரிசையில் மும்பை 6-வது இடத்திலும் உள்ளது.

மும்பையை அடுத்து அதிக பில்லியனர்களை கொண்ட நகரங்களாக புதுடில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

 உலகளவில் அதிக பில்லியனர்களை கொண்ட நாடுகளாக அமெரிக்கா சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

இந்தியாவின் தொழில் அதிபர்கள் ஆதரவு பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதும், அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரி்த்து வருவதும் தொழில் அதிபர்கள் பில்லியனர்களாக அதிகரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.

அதே நேரம்  மத்திய தர மக்கள் ஏழைகளாகவும்,ஏழைகள் பரம ஏழைகளாகவும் மாறும் எண்ணிக்கை விகிதமும் அதிகரித்து வருகிறது.

இதுதான் உண்மையான இந்திய பண வீக்கம்.

பில்லியனர்கள் எண்ணிக்கை  உயரும் அதே வேகத்தில் இல்லிய னர்கள் [எழைகள் ]எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

மற்ற நாடுகளை விட விவசாயிகளுக்கு மரியாதை,சலுகைகள் கொஞ்சமும் இல்லாத நாடாகவும் இந்தியா மாறியுள்ளது.

இத்தனைக்கும் உலக அளவில் இந்தியா விவசாய உற்பத்தி நாடு வரிசையில் இருந்தது.
இப்போது தொழிற் துறைக்குத்தான் அரசு ஆதரவு உள்ளது.
ஆனால் தொழிற் துறையில் முன்னேறிய அமெரிக்காவில் விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்கள்,மானியங்கள் அதிகம் உண்டு.
அங்கு விவசாயிகளுக்கு ஓய்வூ திய திட்டம் உண்டு.
இந்தியாவில் மீன் பிடிக்காலம் இல்லாத நாட்களில் உதவித்தொகை மீனவர்களுக்கு வழங்கப் படுவது போல் அமெரிக்காவிலும்,ஐரோப்பிய நாடுகளிலும் விவசாயம் இல்லா காலங்களில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆனால் விவசாய நாடான இந்தியா அமெரிக்காவின் பேச்சை கேட்டுக் கொண்டு இங்கு விவசாயிகளை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளி வருகிறது.
மோடி அரசோ விவசாய நிலங்களையும் கொலை செய்தும் நில எடுப்பு சட்டத்தை கொண்டுவந்துள்ளார்.
======
20 வயதிலேயே எனக்கு ஒரு வீடு, ஒரு மெர்சிடிஸ் கார், ஸ்போர்ட்ஸ் கார், வங்கியில் மில்லியன் டாலர் பணம் எல்லாமே இருந்தது - நான் குடிக்கத் தொடங்குவதற்கு முன்!
- டாக்டர் ட்ரே (அமெரிக்க ராப் பாடகர்)

மதுப்பழக்கத்தை விட விரும்பும் ஐ.டி. இளைஞர்கள் பலரை நான் அறிவேன். அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும் கவனிக்கிறேன். இணையத்தில் இது குறித்து ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் தேடித் தேடி வாசிக்கிறார்கள். டீடாக்ஸ் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். மறுவாழ்வு ஆலோசனை பெறுகிறார்கள். ஆனாலும், இவர்களில் பலர் ‘சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா’ என மீண்டும் மதுக் கிண்ணத்தை ஏந்துகிறார்கள். அந்த ஹேங் ஓவரிலிருந்து விடுபட என காரணம் தேடி, ஞாயிறு காலையும் - கொஞ்சம் தாமதமாக எழுந்துதான்! - போதைச் சாலையில் விரைவுப் பயணம் தொடர்கிறது.

மருத்துவ விஞ்ஞானம் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் வளர்ந்து வந்தாலும் கூட, ஒரு அற்புத மருந்து மட்டும் இன்னும் கண்டறியப்பட வில்லை. போதை மீட்பு மையங்களிலும் கூட, உடலில் உள்ள ஆல்கஹால் நச்சுப்பொருட்கள் மட்டும்தான் நீக்கப்படுகின்றன. மனதில் புதைந்திருக்கும் வேட்கை விரட்டப்படுவதில்லை. குடிநோய்க்கு இதுவரை முறையான மருந்து அறியப்பட வில்லை. ஆமாம்... இது ஒரு நோய்தான்! மூளையின் வேதி அமைப்பையே மாற்றி விடும் அபாயகரமான திறனை மதுப்பழக்கம் பெற்றிருக்கிறது.

அதனால்தான் விஷயம் இவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. போதை மீட்புக்கு வழிகாட்டும் மறுவாழ்வு மையங்களில் என்ன நடக்கிறது? கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதியான அங்கு, சம்பந்தப்பட்ட நபருக்கு மது கிடைப்பது தடுக்கப்படுகிறது. திட்டமிட்ட வழியில் எப்படி மதுவைத் தவிர்த்து வாழ்க்கையை நடத்துவது என ஆலோசனை வழங்கப்படுகிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏகத்துக்கும் பரவிக் கிடக்கும் மது நச்சானது (டீடாக்சிஃபிகேஷன்), முடிந்த அளவு நீக்கப்படுகிறது. ஆனால், இந்த சிகிச்சையால் நமது மூளையில் விரவிக் கிடக்கிற போதையை உதறித் தள்ள முடியாது. 

அப்படியானால், இதற்கு என்னதான் தீர்வு? மூளையின் வேதிச் சமநிலை சரி செய்யப்பட வேண்டும். அது எப்படி? இதற்காக ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை. அதற்கான தீர்வு, மருந்து எல்லாமே நீங்கள்தான்... நீங்கள் மட்டுமேதான்! உங்களால் மட்டுமே, உங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைச் சரி செய்ய முடியும். குடிப்பழக்கத்துக்கு உள்ளேயும் ஏகப்பட்ட ‘பழக்க வழக்கங்கள்’ உண்டு.

தினம் தினம் குடிப்பவர்கள், வாரம் ஒருமுறை குடிப்பவர்கள், இரவில் மட்டுமே குடிப்பவர்கள், பகலில் மட்டுமே குடிப்பவர்கள், விடுமுறை நாட்களில் மட்டும் குடிப்பவர்கள், விடுமுறைக்கு முன்தினம் மட்டுமே குடிப்பவர்கள், திருமணம் போன்ற வைபவங்கள், புத்தாண்டு, தீபாவளி எனக் கொண்டாட்டங்களின் போது மட்டும் குடிப்பவர்கள், நட்பு எனும் பழக்கத்துக்காக - நண்பர்களைச் சந்திக்கையில் மட்டும் குடிப்பவர்கள், ‘என் பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ என அந்தத் தனிமையைக் கொண்டாடுபவர்கள்... இப்படி.

யாரையும் அழைக்காமல், மதுவை மட்டுமே துணைக்கு அழைத்துப் பருகுபவர்களும், சுற்றம் சூழ குதூகலித்துக் குடிப்பவர்களும், அண்டை வீட்டுக்காரரும் அறியாமல் வீட்டில் மட்டும் குடிப்பவர்களும், வீட்டில் மட்டுமே குடிக்காதவர்களும் உண்டு நம்மிடையே... விதவிதமாக உணவை ரசித்து ருசிப்பதற்காக எங்கங்கோ செல்பவர்களைப் போல, எண்ணிக்கையில் அடங்கா மது வகைகளை சுவை, மணம், நிறம் என கலாரசிகனாகவே மாறி பெருமிதத்துடன் பருகுபவர்களும் உண்டு.

உதாரணத்துக்கு... ஒயின் தவிர வேறு எந்தப் பானத்தையும் முகர்ந்து கூட பார்க்காதவர்களுக்கென்றே, உலகெங்கும் செயல்படும் ஒயின் கிளப்புகள்!
பிணங்களோடு புழங்குபவர்களும் சாக்கடையில் உழல்பவர்களும் பணியின் தன்மை காரணமாகக் குடிப்பது ஒரு அன்றாடப் பழக்கமாகவே இருக்கிறது. இதன் மனவியல் வேறுவிதமானது.

சோசியல் ட்ரிங்கர்’ என்று நாகரிகமாகச் சொல்லப்படுகிறவரோ, ‘கேஷுவல் ட்ரிங்கர்’ என சாதாரணமாகச் சொல்லப்படுகிறவரோ... இவர்கள் யாராக இருப்பினும், காலப்போக்கில் மதுவின் அளவு அதிகரிக்கும்... குடிக்கும் நாட்களின் இடைவெளியோ குறையும். இது எல்லோருக்குமே பொருந்துகிற உண்மை. மதுப்பழக்கத்தின் கிராஃப் என்பது, எப்போதும் உச்சி நோக்கியே செல்லும். ஒருபோதும் தாழ்வாகச் செல்ல அது விரும்புவதில்லை.

கால இடைவெளி, காரணங்கள், அளவு, தரம் என எத்தனையோ விஷயங்களில் வேறுபாடு இருந்தாலும், குடி எனும் போதைச்சுழல் காட்டாற்றின் சுழலை விடவும் அபாயகரமானது. இச்சுழலில் சிக்கி சின்னாபின்னமாகி விடாமல், நதியின் போக்கிலேயே சென்று தப்பிக்க முடியுமா? இல்லையெனில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி காண முடியுமா?

‘பொதுவாக ஒரு குடிமகன் மேற்சொன்ன ஏதேனும் ஒரு வரையறைக்குள் வந்துவிடுவார். இதில் எந்த வட்டத்தில் இருப்பவர் எனக் கவனித்து, அந்த பாணியை மாற்றுவதில்தான் நாம் தொடங்க வேண்டும். 25 ஆண்டுகள் தொடர்ந்து லிட்டர் லிட்டராக குடித்து வந்தவரின் மீண்ட கதையிலிருந்து அறியப்படும் நீதி இது.
போதையிலிருந்து விடுபட முதலில் செய்ய வேண்டியது இதுதான்... உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள்... நேர்மையாக இருங்கள்... உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்!

அதிர்ச்சி டேட்டா

10 சதவிகிதம் அமெரிக்கக் குழந்தைகளின் பெற்றோர் குடிநோயினால் பாதிக்கப்பட்டு, குழந்தை வளர்ப்பில் அக்கறை காட்டுவதில்லை. - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=132733#sthash.JOZJwRcG.dpuf
====================================================================

    சூரிய மின்சக்தியில் பறக்கும் விமானம்.
   
“சோலார் இம்பல்ஸ்-2’ என்று அழைக்கப்படும் அந்த விமானம் தனது பயணத்தை நேற்று திங்கட்கிழமை அபுதாபியிலிருந்து தொடங்கியது. ஒமானின் தலைநகர் மஸ்கட்டில் திங்கள் இரவு தரையிறங்கியது. அங்கிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை தனது இரண்டாம் கட்டப்பயணத்தை துவங்கியிருக்கிறது.
அரேபியக்கடலை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த விமானம், பாகிஸ்தான் வான்பரப்பில் பறந்து செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தின் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அடுத்த ஐந்து மாதங்களில் அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கவுள்ள இந்த விமானம், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களையும் கடக்கவுள்ளது.
உலகை சுற்றிவரும் சோலார் இம்பல்ஸ்– 2 விமானத்தின் இந்த பயணம், பருவநிலை முறையாக அமைந்தால் சாத்தியமாகும் என்று கணினிக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
 எனினும் கணினியின் கணிப்பைத் தாண்டி நிஜத்தில் உலகை சுற்றிவரும் இந்த சூரிய விமானத்தின் சாதனை முயற்சி வெற்றியடைகிறதா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் சூரிய சக்தி ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்று கருதப்பட்டாலும் அது மட்டுமே உலகின் மின்சக்தித்தேவைக்கு ஈடுகொடுக்கப் போதுமானதாக அமையாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இது போன்ற சூரிய சக்தியால் இயங்கும் விமான முயற்சிகள் வெற்றி பெறிருந்தாலும், உலகைச் சுற்றிவர எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வியக்கதக்க முயற்சியாகவும், கடினமான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
2050ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் மின்சாரத்திற்கான மூலப்பொருளாக சூரிய சக்தியே பெருமளவில் பயன்படும் என்று ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில், தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாக இந்த சூரிய ஒளி விமானம் பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் சூரிய மின் பேனல்களின் விலை 70 சதவீதம் குறைந்திருக்கிறது.
அடுத்த பத்து ஆண்டுகளில் இதன் விலை மேலும் சரிபாதியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் சூரிய சக்தி நிறுவனங்களில் பணிப்புரிபவர்களின் எண்ணிக்கை நிலக்கரிதொடர்பான நிறுவனங்களில் பணிப்புரிபவர்களைவிட அதிகம் .

பிரிட்டனில், அடுத்த 18 மாதங்களில் காற்றாலை மின்சக்தித் துறைக்கு போட்டியாக சூரியமின்சக்தித் துறை உருவாகும், விரைவில் அது எரிவாயுத் துறையுடன் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த நாடுகளை விட அதிகம் சூரியனின் ஒளி பெறும் இந்தியா அதை மின்சக்தியாக மாற்றும் வழியை பின் பற்றுவதில் பாராமுகமாக உள்ளது.
இத்தனைக்கும் மின் பற்றாக்குறை உள்ள நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது.
ஆபத்தை விளைவிக்கும் அணு மின் உலைகள் மூலம் மின் சக்தியை பெற முயற்சிக்கிறது.
==========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...