உலக அளவில் செய்தியாளர்களால் வெளிடப்பட்ட புகைப்படங்களில் சிறப்பானவற்றை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளனர்.
அந்த படங்களில் முக்கியமானவைகளில் சில ............,
20-11-2012 -ல் காசா நகரில் வீட்டில் இருந்த 2வயது சுகிப் ஹிசாஜி ,அவனது 3 வயது சகோதரன் முகமது ஆகியோர் இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலில் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்படும் போது எடுக்கப்பட்ட படம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
1-ம் பரிசுக்கான பொது செய்திப் படம்.
14-4-2012சிரியாவில் அரசு படையினரால் கடத்தி கொல்லப்பட்ட தந்தையின் அருகில் மகள் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
31-7-2012 சிரியா கலவரத்தில் அரசுக்கு தங்களைப்பற்றி தகவல்களை போட்டுக்கொடுத்தவரை கலவரக்காரர்கள் போட்டு தாக்கும் போது ,
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
17-4-2012 சூடான் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட போர் வீரன் வான் அடக்கம் செய்யப்பட்டபோது.
ஒசாமாவை கடலில் அடக்கினது நினைவு வருகிறதா?
தேர்வான படங்கள் அனைத்தும் கொலைவெறி படங்களாகவே இருக்கிறதே?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலும் தேர்வான சில படங்கள,
நம்புங்கள் மேலே உள்ளப்படமும் தே ர்வானவற்றில் ஒன்றுதான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
அந்த படங்களில் முக்கியமானவைகளில் சில ............,
இந்த புகைப்படம் 2012-ம்,ஆண்டில் வெளியான படங்களில் பொதுவான செய்தி படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது..
20-11-2012 -ல் காசா நகரில் வீட்டில் இருந்த 2வயது சுகிப் ஹிசாஜி ,அவனது 3 வயது சகோதரன் முகமது ஆகியோர் இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலில் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்படும் போது எடுக்கப்பட்ட படம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
1-ம் பரிசுக்கான பொது செய்திப் படம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
2-ம் பரிசு பெற்ற பொது செய்திப் படம் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
3-ம் பரிசுக்கான பொது செய்திப் படம்.
ஒசாமாவை கடலில் அடக்கினது நினைவு வருகிறதா?
தேர்வான படங்கள் அனைத்தும் கொலைவெறி படங்களாகவே இருக்கிறதே?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலும் தேர்வான சில படங்கள,
நம்புங்கள் மேலே உள்ளப்படமும் தே ர்வானவற்றில் ஒன்றுதான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக