ராஜிவ் காந்தி வழியில் நரேந்திர மோடி.?
பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தான் ஆட்சியில்
இருந்தது.
போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து விஷவாயு கசிந்ததால்
20,000க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இந்த வழக்கில் கைது
செய்யப்பட்ட வாரன் ஆண்டர்சன் சில மணி நேரங்களில்
விடுவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கும்
தப்பிவிட்டார்.
அவருக்கு தண்டனை வாங்கித் தர மத்திய, மாநில அரசுகள் முயலவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தங்களது அப்போதைய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும் இந்த வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியே குற்றம் சாட்டியுள்ளார்.
இந் நிலையில் 1984ம் ஆண்டில் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநராக இருந்த ஆர்.எஸ். சோதி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் பல திடு்க்கிடும் விவரங்களைத் தெரிவித்துள்ளாகர். அவர் அளித்துள்ள பேட்டி:-
"1984ம் ஆண்டு டிசம்பர் 2, 3ம் தேதிகளில் விஷவாயு கசிவு சம்பவம் நடந்தது.
அதன் பின்னர் 7ம் தேதி ஆன்டர்சன் கைது செய்யப்பட்டார்.
ஆனால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.
வாரன் ஆன்டர்சனை
போபாலிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லுமாறு அப்போதைய முதல்வர் அர்ஜுன் சிங் அலுவலகத்திலிருந்து எனக்கு உத்தரவு வந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்காக போபால் விமான நிலையத்தில் மத்திய பிரதேச முதல்வரின் அதிகாரப்பூர்வ அரசு விமானம் தயாராக வைக்கப்பட்டது. அவருடன் மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் வந்தனர்.
இதையடுத்து தயாராக இருந்த விமானத்தில் ஆன்டர்சன் ஏறி டெல்லி சென்றார்.
விமானத்தில் அவருடன் வேறு யாரும் செல்லவில்லை. கேப்டன் எஸ்.எச். அலி விமானத்தை ஓட்டிச் சென்றார். ஆனால் விமானத்தில் யார் இருக்கிறார்கள் என்ற தகவல் கேப்டன் அலிக்கே தெரிவிக்கப்படவில்லை. அது மிக மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார்.
இது குறித்து விமான கேப்டன் அலி கூறுகையில், விமானத்தைத் தயாராக வைத்திருக்குமாறு எனக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே விமானத்தைத் தயாராக வைத்திருந்தேன். வந்தவர் யார் என்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை.
அதை ரகசியமாக வைத்திருந்தனர்.
1 மணி நேரம் 35 நிமிடங்கள் பறந்து டெல்லியில் தரையிறங்கினோம். விமானத்திலிருந்து அந்த நபர் இறங்கியதும், ஒரு தூதரக காரில் அவரை ஒருவர் அழைத்துச் சென்றார்.
விமானத்தில் வந்த அந்த நபர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அலி அளித்த பதில்களும்:
கேள்வி: இதையெல்லாம் செய்யுமாறு உங்களுக்கு உத்தரவிட்டது யார்?
பதில்: எங்களுடைய கேப்டன் ஆர்.எஸ்.சோதியிடம் இருந்து உத்தரவு வந்தது. அவர்,
எங்களுடைய இயக்குனராக இருந்தார். முதல்வர் அல்லது முதல்வரின் செயலாளரிடம்
இருந்து அவருக்கு தகவல் வந்திருக்கும். அவர்கள், இயக்குனருக்கு
உத்தரவிட்டனர். அவர், எங்களுக்கு உத்தரவிட்டார்.அவருக்கு தண்டனை வாங்கித் தர மத்திய, மாநில அரசுகள் முயலவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தங்களது அப்போதைய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும் இந்த வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியே குற்றம் சாட்டியுள்ளார்.
இந் நிலையில் 1984ம் ஆண்டில் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநராக இருந்த ஆர்.எஸ். சோதி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் பல திடு்க்கிடும் விவரங்களைத் தெரிவித்துள்ளாகர். அவர் அளித்துள்ள பேட்டி:-
"1984ம் ஆண்டு டிசம்பர் 2, 3ம் தேதிகளில் விஷவாயு கசிவு சம்பவம் நடந்தது.
அதன் பின்னர் 7ம் தேதி ஆன்டர்சன் கைது செய்யப்பட்டார்.
ஆனால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.
வாரன் ஆன்டர்சனை
போபாலிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லுமாறு அப்போதைய முதல்வர் அர்ஜுன் சிங் அலுவலகத்திலிருந்து எனக்கு உத்தரவு வந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்காக போபால் விமான நிலையத்தில் மத்திய பிரதேச முதல்வரின் அதிகாரப்பூர்வ அரசு விமானம் தயாராக வைக்கப்பட்டது. அவருடன் மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் வந்தனர்.
இதையடுத்து தயாராக இருந்த விமானத்தில் ஆன்டர்சன் ஏறி டெல்லி சென்றார்.
விமானத்தில் அவருடன் வேறு யாரும் செல்லவில்லை. கேப்டன் எஸ்.எச். அலி விமானத்தை ஓட்டிச் சென்றார். ஆனால் விமானத்தில் யார் இருக்கிறார்கள் என்ற தகவல் கேப்டன் அலிக்கே தெரிவிக்கப்படவில்லை. அது மிக மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார்.
இது குறித்து விமான கேப்டன் அலி கூறுகையில், விமானத்தைத் தயாராக வைத்திருக்குமாறு எனக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே விமானத்தைத் தயாராக வைத்திருந்தேன். வந்தவர் யார் என்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை.
அதை ரகசியமாக வைத்திருந்தனர்.
1 மணி நேரம் 35 நிமிடங்கள் பறந்து டெல்லியில் தரையிறங்கினோம். விமானத்திலிருந்து அந்த நபர் இறங்கியதும், ஒரு தூதரக காரில் அவரை ஒருவர் அழைத்துச் சென்றார்.
விமானத்தில் வந்த அந்த நபர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அலி அளித்த பதில்களும்:
கேள்வி: இதையெல்லாம் செய்யுமாறு உங்களுக்கு உத்தரவிட்டது யார்?
கேள்வி: விமானத்தில் வேறு யாரெல்லாம் இருந்தனர்?
பதில்: அவர் மட்டுமே இருந்தார். வேறு யாரும் கிடையாது.
கேள்வி: டெல்லியில் அவரை வரவேற்க யாரெல்லாம் இருந்தார்கள்?
பதில்: ஒரே ஒருவர் மட்டுமே... அவரும் விமான நிலையத்துக்கு வெளியே காரில் இருந்தார்.
கேள்வி: ஆண்டர்சன் எப்படி காணப்பட்டார்?
பதில்: மிகவும் களைப்பாகவும், மனக் குழப்பத்துடனும் காணப்பட்டார். விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.
பின்னர் தான், அது ஆண்டர்சன் என்பதை அறிந்தோம். அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது .
மத்திய அரசு தலையீட்டால் அர்ஜூன் சி்ங் உதவினாரா?:
இந்த விஷயத்தில் ராஜி்வ் காந்தி தலைமையிலான அப்போதைய மத்திய அரசின் உத்தரவு இல்லாமல், ஆண்டர்சனை அர்ஜூன் சிங் டெல்லிக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றே பலரும் கருதுகின்றனர்.
ஜெயில் சிங்கை சந்தித்த ஆண்டர்சன்: இந் நிலையில் ஆண்டர்சென் அப்போதைய ஜனாதிபதி ஜெயில் சிங்கை அவர் சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின் அமெரிக்காவுக்கு சென்ற அவர் தலைமறைவாகிவிட்டார்.
உளவுப் பிரிவுகள் 'ஆபரேஷன்'?:
ஆண்டர்சனை தனி விமானத்தில் டெல்லிக்குக் கொண்டு வருவது, அவரை ஜனாதிபதியுடன் சந்திக்க வைப்பது, நாட்டை விட்டே தப்ப வைப்பது போன்ற செயல்களை மாநில அரசு மட்டும் செய்திருக்க வாய்ப்பில்லை. இதை மத்திய உளவுப் பிரிவுகள் தான் ஒருங்கிணைத்து செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் செய்தும் அமெரிக்கா அனுப்பி வைக்கவில்லை என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில், அவரை பத்திரமாக தப்ப விட்டதே அப்போதைய காங்கிரஸ் அரசு தான் என்பது இதன்மூலம் நிரூபணமாகிவிட்டது.

ஆன்டர்சனை டெல்லிக்கு அழைத்துச் செல்லுமாறு முதல்வர்
அலுவலகத்திலிருந்து உத்தரவிடப்பட்டது தொடர்பாக அப்போதைய
மத்தியப் பிரதேச முதல்வரான அர்ஜுன் சிங் கடைசி வரை வாயே திறக்கவில்லை .
அவர் தனது மெளனத்தைக் கலைக்கவேண்டும் என்று அப்போது பாஜக வற்புறுத்தி
போராடியது . இன்று அதுதான் தூத்துக்குடி மக்களை கொன்று குவிக்க ஸ்டெர்லைட்
ஆலைக்கு ஆதரவாக செயல் படுகிறது.
இது குறி்த்து மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் செளஹான் கூறுகையில்,
யூனியன் கார்பைடு ஆலையின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை விடுதலை
செய்ததின் பின்னணியில் உள்ள முக்கியப் பிரமுகர் யார் என்பதை
நாட்டு மக்களுக்கு முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங்கி தெரிவிக்க
வேண்டும்.
ஆன்டர்சனை விடுதலை செய்யத் தூண்டியது யார் என்பதை அறிய போபால் நகர
மக்களும், மத்திய பிரதேச மக்களும் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து அறிய அவர்களுக்கு உரிமை உள்ளது. உண்மையை நீண்ட
நாட்களுக்கு மறைக்க முடியாது என்றார்.
மத்திய பிரதேச அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், ஆன்டர்சன்
விவகாரத்தில் அர்ஜுன் சிங் பெயரும் இழுக்கப்பட்டுள்ளது.
எனவே அர்ஜுன் சிங்
தனது மெளனத்தைக் கலைத்துவிட்டு விளக்கம் அளிக்க வேண்டும். நாட்டிலிருந்து
ஆன்டர்சன் வெளியேற மத்தியப் பிரதேச அரசு உதவியதா என்பதை அறிய உலகமே ஆவலாக
உள்ளது. எனவே இதுதொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அர்ஜுன் சிங் போக்க
வேண்டும் என்றார்.
சோனியாவுடன் அர்ஜூன் சிங் சந்திப்பு:
இந் நிலையில் அர்ஜூன் சி்ங் திடீரென நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை
சந்தித்துப் பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இந்த
விஷயத்தில் அர்ஜூன் சிங் ஏதும் பேசிவிடாமல் இருக்க காங்கிரஸ் தலைமை
முயல்கிறதோ என்னவோ.
இந் நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள, போபால் விஷவாயு வழக்கின்
தீர்ப்பு தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவேதனையளிப்பதாகவே இந்திய மக்கள் உணர்ந்தனர்.
நீதித்துறை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்ப்பை
கொடுக்கவில்லை என்பது தான் இன்றுவரை போபால் மக்களுக்குமட்டுமல்ல,இந்திய
மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணம்.போபால் விஷவாயு கசிவு இந்திய
மக்களின் மனதி நீங்கா வடு.
யூனியன் கார்பைடு வழியில் ஸ்டெர்லைட்.!
ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேட்டினை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வந்தனர்
ஆலையில் இருந்து விஷ வாயு கசிவு ஏற்பட்டதால் சுற்றிலும் இருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது
இந்த நிறுவனத்திலிருந்து இதுவரை 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.
அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான கந்தக-டை-ஆக்சைடு எனும் நச்சு வாயு இவ்வாலையில் இருந்து வெளியானதால், ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி முதலான பாதிப்புகளும் ஆலைப் பகுதியில் இருந்த மரங்கள் கருகிப் போதலும் ஏற்பட்டன.
2013 ஆம் ஆண்டு தனது தீர்ப்பில், சுற்றுப்புற சூழல் மாசுகேட்டை இந்த நிறுவனம் ஏற்படுத்தி இருப்பதைக் கூறி, அக்குற்றங்களுக்காக மூடுவது என்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்றும் கூறி உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தது.
அதை இயக்கவைக்க ஆளும் பாஜக அரசும்,அதே நீதித்துறையும் பாடுபடுகிறது.
கேட்டால் தொழில் வளர்ச்சி ,இந்திய வளர்ச்சி என்று கதைக்கிறது.
ஸ்டெர்லைட்டை மூடியது நீதி இல்லை என்கிற தரும் அகர்வால்,பசுமைத்தீர்ப்பாயம் , ஸ்டெர்லைட் மக்களை தனது நாசகார செயல்பாடு மூலம் கொன்று குவிப்பது நீதிதான் என்கிறதா?
இதுவரை மக்கள் நல்வாழ்வுக்காத்தான் சட்டம்-ஒழுங்கு,நீதித்துறை என்ற எண்ணத்தில் இந்திய மக்கள் வாழ்ந்தது தவறு என்கிறது அரசு,நீதித்துறைகள் .
பாஜகவின் மோடி தயவால் இந்தியாவின் யூனியன் கார்பைடு வாரன் ஆண்டர்சனாக உருவாக்கியுள்ளார் ஸ்டெர்லைட் அணில் அகர்வால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக