bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 12 அக்டோபர், 2018

குறும்புக்காரர்கள்....!

இயற்கையின் வேடிக்கையான காட்சிகளை பாராட்டும் நகைச்சுவையான காட்டுவிலங்கினங்களின் வாழக்கை 2017 எனும் போட்டியில் ஒரு ஆந்தை நகைப்புக்குரிய வகையில் தடுக்கி விழுந்து மீண்டும் கிளையை பிடிக்க முயலும் ஒரு புகைப்படம் பரிசை வென்றது.
இந்த போட்டி மூன்றாவது வருடமாக நடக்கிறது. இது நகைப்புக்குரிய படங்களை அனுபவிப்பதோடு அதே சமயம் இந்த கிரகத்தில் மற்ற உயிரினங்களுடன் நாம் வாழ்க்கையை பகிர்ந்துகொண்டுள்ளதை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்புகிறது.
3,500 போட்டியாளார்களில் இருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
மிகவும் கவனம் ஈர்த்த சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.
ஆந்தை Photo: Tibor Kerczபடத்தின் காப்புரிமைTIBOR KERCZ / BARCROFT IMAGES
Image captionஆந்தை தனது நிலைத்தன்மையை இழந்து மீண்டும் கிளையை பிடிக்க முயற்சிக்கும் இந்த படமே போட்டியில் வெற்றி பெற்றது. இது ஒபுஸ்டாஸ்ஜெரில் டைபர் கெர்ஸ்ஜ் என்பவரால் எடுக்கப்பட்டது.
Dormouse. Photo: Andrea Zampattiபடத்தின் காப்புரிமைANDREA ZAMPATTI / BARCROFT IMAGES
Image captionஎலியையொத்த உருவத்தில் இருக்கும் டார்மவுஸ் எனும் விலங்கின் அழகான புகைப்படம் இத்தாலியில் எடுக்கப்பட்டது. நிலத்தில் எடுக்கப்படும் புகைப்படத்துக்கான பிரிவில் இந்த புகைப்படத்தை எடுத்த ஆண்ட்ரியா ஜம்பட்டிவுக்கு பரிசு கிடைத்தது.
கடல் ஆமைக்கு ஒரு பெரிய அடியை கொடுக்கும் மீன். Photo: Troy Mayneபடத்தின் காப்புரிமைTROY MAYNE / BANCROFT IMAGES
Image captionகடல் ஆமைக்கு ஒரு பெரிய அடியை கொடுக்கும் மீன். இந்த புகைப்படத்தை எடுத்த டிராய் மாய்னுக்கு கடலுக்கு கீழ் எடுக்கப்படும் புகைப்படத்துக்கான பிரிவில் முதல் பரிசு கிடைத்தது.
பறவை. Photo: John Threlfall
Image caption'வானத்துக்கு மேல்' பிரிவுக்கான வெற்றியாளர் ஜான் த்ரெல்ஃபால். இந்த புகைப்படத்தில் ஒரு பறவை நீராவி பாதைகளை விட்டுச்செல்வது போல தெரிகிறது. விமானத்தை இந்த பறவை மறைத்துவிட்டதன் விளைவே இதற்கு காரணம். புகைப்படம் - ஜான் த்ரெல்ஃபால் .
தாய் மீது ஏறும் ஒரு சிறு பனிக்கரடி. Photo: Daisy Gilardiniபடத்தின் காப்புரிமைDAISY GILARDINI
Image captionகனடாவின் மனிடோபாவில் தாய் மீது ஏறும் ஒரு சிறு பனிக்கரடியை புகைப்படம் எடுத்திருப்பவர் டைசி கிலார்டினி.
Beaver. Poto: Penny Palmer
Image captionநீர் நாய் சோம்பல் முறிப்பது போன்ற இந்த புகைப்படத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பென்னி பால்மெர் என்பவர் படம்பிடித்துள்ளார்.
Penguins. Photo: Carl Henry.படத்தின் காப்புரிமைPHOTO: CARL HENRY
Image captionஇந்த பென்குயின்கள் தேவாலயத்துக்கு செல்ல தயாராகின்றன. தென் ஜார்ஜியாவில் இந்த புகைப்படத்தை கார்ல் ஹென்றி என்பவர் எடுத்திருக்கிறார்.
முயல் . Photo: Olivier Colle.
Image captionபெல்ஜியமில் வாய் முழுவதும் புல்களை வைத்திருக்கும் முயல் குறித்த புகைப்படத்தை ஆலிவர் கோலே எடுத்திருக்கிறார். இந்த படம் மிகவும் பாராட்டப்பட்ட புகைப்படத்திற்கான விருது பெற்றது.
Dos monos sobre una motocicleta. Foto: Katy Laveck-Foster.
Image captionஇந்த இரண்டு குரங்குகளும் ஒரு சாலை சவாரிக்கு தயாரிக்கின்றன. இந்தோனேஷியாவின் தெற்கு சுலாவெசி தீவில் இந்த புகைப்படத்தை கெட்டி லாவெக் ஃபாஸ்டர் எடுத்திருக்கிறார்.
African wildebeest. Photo: Jean-Jacques Alcalay.படத்தின் காப்புரிமைJEAN-JACQUES ALCALAY
Image captionஆஃப்ரிக்க காட்டு எருமையொன்று தனது மந்தையில் சவாரி செய்யும் தருணத்தை ஜீன் ஜேக்குவஸ் அல்கலே கென்யாவில் படம் பிடித்துள்ளார்.
photo: Douglas Croft.
Image captionஇந்த நரியானது தனது வேலையை முடிக்க ஒரு சரியான இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறது - அமெரிக்காவின் சான்ஜோசில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் உள்ள துளைகளில் ஒன்று இது.
photo: George Cathcart.
Image captionஇந்த கடல் சிங்கம் எது குறித்து யோசிக்கிறது? கலிஃபோர்னியாவின் சான் சைமனில் ஜார்ஜ் காத்கார்ட்டால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் போட்டியில் பெரிதும் பாராட்டப்பட்டது.
சேற்று மீன். Photo: Daniel Trim.படத்தின் காப்புரிமைPHOTO: DANIEL TRIM
Image captionதாய்லாந்தில் மகிழ்ச்சியாக இருக்கும் இரண்டு சேற்று மீன்களை டேனியல் ட்ரிம் புகைப்படம் எடுத்துள்ளார்.

நன்றி:bbc தமிழோசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...